Langue   

Clandestino

Manu Chao
Page de la chanson avec toutes les versions


Traducción al tamil / Traduzione tamil / Tamil translation / ...
クランデスティノ [不法移民]சட்டவிரோதமாக குடியேறியவன்
  
ぼくは罰だけを持ってゆくநான் தண்டனைக்குரியவனாகவே [1] உள்ளே வந்தேன்
有罪が下されるだけகுற்றங்கள் மட்டுமே என்னை பின்தொடர்கின்றன
走るのがぼくの運命சட்டத்தை மீறுவதற்காக [2]
法を欺くためにஓடுவதே என் தலைவிதி
  
心を失ってபிரமாண்டமான பாபிலோனியாவின்
偉大なバビロンの心をமத்தியில் தொலைந்துவிட்டேன்
人はぼくをクランデスティノと呼ぶஅவர்கள் என்னை சட்டவிரோதமாக குடியேறியவன் என அழைக்கிறார்கள்
身分証明書を持っていないからகாரணம் என்னிடம் எந்த அடையாள அட்டையும் இல்லை
  
北の町にசியூட்டாவிற்கும் ஜிப்ரால்டாவிற்கும் இடையில் [3]
ぼくは働きに行ったஎன் வாழ்க்கையை தொலைத்துவிட்டு
人生を置き去りにしてவடகே உள்ள நகரிக்கு
セウタとジブラルタルの間 に [1]நான் வேலைக்கு சென்றேன்.
  
ぼくは海についた線நான் கடலிலே மிதக்கும் ஒரு துரும்பு தான்
町の幽霊பேய் வசிக்கும் இந்த நகரத்தில்
僕の人生は禁じられているஎனக்கு வழ்வதற்கு தடை
と当局の人は言うஎன்கிறார் அதிகாரி
  
ぼくは悲しみだけを持ってゆくநான் தண்டனைக்குரியவனாகவே உள்ளே வந்தேன்
有罪だけが下されるகுற்றங்கள் மட்டுமே என்னை பின்தொடர்கின்றன
走るのがぼくの運命சட்டத்தை மீறுவதற்காக
法を欺くためにஓடுவதே என் தலைவிதி
  
心を失ってபிரமாண்டமான பாபிலோனியாவின்
偉大なバビロンの心をமத்தியில் தொலைந்துவிட்டேன்
人はぼくをクランデスティノと呼ぶஅவர்கள் என்னை சட்டவிரோதமாக குடியேறியவன் என அழைக்கிறார்கள்
ぼくは破産法சட்டத்தின்முன் நான் ஒரு துரோகி
  
マーノネグラ [2] の不法移民கரிய கரங்கள்* சட்டவிரோதம குடியேறியவன்.
ペルーの不法移民பெருவியன் சட்டவிரோதமாக குடியேறியவன்
アフリカの不法移民ஆப்பிரிக்கன் சட்டவிரோதமாக குடியேறியவன்
不法なマリファナமருவானா [4] தடைசேய்யப்பட்டது
  
ぼくは罰だけを持ってゆくநான் தண்டனைக்குரியவனாகவே உள்ளே வந்தேன்
有罪が下されるだけகுற்றங்கள் மட்டுமே என்னை பின்தொடர்கின்றன
走るのがぼくの運命சட்டத்தை மீறுவதற்காக
法を欺くためにஓடுவதே என் தலைவிதி
  
心を失ってபிரமாண்டமான பாபிலோனியாவின்
偉大なバビロンの心をமத்தியில் தொலைந்துவிட்டேன்
人はぼくをクランデスティノと呼ぶஅவர்கள் என்னை சட்டவிரோதமாக குடியேறியவன் என அழைக்கிறார்கள்
身分証明書を持っていないからகாரணம் என்னிடம் எந்த அடையாள அட்டையும் இல்லை
  
アルジェリアの不法移民அல்ஜீரியன் சட்டவிரோதமாக குடியேறியவன்
ナイジェリアの不法移民நைஜீரியன் சட்டவிரோதமாக குடியேறியவன்
ボリビアの不法移民பொலிவியன் சட்டவிரோதமாக குடியேறியவன்
不法なアナーキストகரிய கரங்கள்* சட்டவிரோதம குடியேறியவன்.
[1] ジブラルタル海峡
[2] アナーキスト
[1] ஐரோபாவிலுள்
[2] ஏமாற்ற
[3] தெற்கு ஸ்பெயின்
[4] கஞ்சா


Page de la chanson avec toutes les versions

Page principale CCG


hosted by inventati.org