Clandestino
Manu ChaoTraducción al tamil / Traduzione tamil / Tamil translation / ... | |
クランデスティノ [不法移民] | சட்டவிரோதமாக குடியேறியவன் |
ぼくは罰だけを持ってゆく 有罪が下されるだけ 走るのがぼくの運命 法を欺くために | நான் தண்டனைக்குரியவனாகவே [1] உள்ளே வந்தேன் குற்றங்கள் மட்டுமே என்னை பின்தொடர்கின்றன சட்டத்தை மீறுவதற்காக [2] ஓடுவதே என் தலைவிதி |
心を失って 偉大なバビロンの心を 人はぼくをクランデスティノと呼ぶ 身分証明書を持っていないから | பிரமாண்டமான பாபிலோனியாவின் மத்தியில் தொலைந்துவிட்டேன் அவர்கள் என்னை சட்டவிரோதமாக குடியேறியவன் என அழைக்கிறார்கள் காரணம் என்னிடம் எந்த அடையாள அட்டையும் இல்லை |
北の町に ぼくは働きに行った 人生を置き去りにして セウタとジブラルタルの間 に [1] | சியூட்டாவிற்கும் ஜிப்ரால்டாவிற்கும் இடையில் [3] என் வாழ்க்கையை தொலைத்துவிட்டு வடகே உள்ள நகரிக்கு நான் வேலைக்கு சென்றேன். |
ぼくは海についた線 町の幽霊 僕の人生は禁じられている と当局の人は言う | நான் கடலிலே மிதக்கும் ஒரு துரும்பு தான் பேய் வசிக்கும் இந்த நகரத்தில் எனக்கு வழ்வதற்கு தடை என்கிறார் அதிகாரி |
ぼくは悲しみだけを持ってゆく 有罪だけが下される 走るのがぼくの運命 法を欺くために | நான் தண்டனைக்குரியவனாகவே உள்ளே வந்தேன் குற்றங்கள் மட்டுமே என்னை பின்தொடர்கின்றன சட்டத்தை மீறுவதற்காக ஓடுவதே என் தலைவிதி |
心を失って 偉大なバビロンの心を 人はぼくをクランデスティノと呼ぶ ぼくは破産法 | பிரமாண்டமான பாபிலோனியாவின் மத்தியில் தொலைந்துவிட்டேன் அவர்கள் என்னை சட்டவிரோதமாக குடியேறியவன் என அழைக்கிறார்கள் சட்டத்தின்முன் நான் ஒரு துரோகி |
ぼくは罰だけを持ってゆく 有罪が下されるだけ 走るのがぼくの運命 法を欺くために | கரிய கரங்கள்* சட்டவிரோதம குடியேறியவன். பெருவியன் சட்டவிரோதமாக குடியேறியவன் ஆப்பிரிக்கன் சட்டவிரோதமாக குடியேறியவன் மருவானா [4] தடைசேய்யப்பட்டது |
心を失って 偉大なバビロンの心を 人はぼくをクランデスティノと呼ぶ 身分証明書を持っていないから | நான் தண்டனைக்குரியவனாகவே உள்ளே வந்தேன் குற்றங்கள் மட்டுமே என்னை பின்தொடர்கின்றன சட்டத்தை மீறுவதற்காக ஓடுவதே என் தலைவிதி பிரமாண்டமான பாபிலோனியாவின் மத்தியில் தொலைந்துவிட்டேன் அவர்கள் என்னை சட்டவிரோதமாக குடியேறியவன் என அழைக்கிறார்கள் காரணம் என்னிடம் எந்த அடையாள அட்டையும் இல்லை |
アルジェリアの不法移民 ナイジェリアの不法移民 ボリビアの不法移民 不法なアナーキスト | அல்ஜீரியன் சட்டவிரோதமாக குடியேறியவன் நைஜீரியன் சட்டவிரோதமாக குடியேறியவன் பொலிவியன் சட்டவிரோதமாக குடியேறியவன் கரிய கரங்கள்* சட்டவிரோதம குடியேறியவன். |
[2] アナーキスト